கடின உழைப்பு ……

கடினமான பாதைகளே மிக அழகானஇடங்களுக்கு செல்கின்றன..! கண்டுபிடிப்பாளர்கள்சாதாரண மனிதர்களே.. ஆனால்அவர்கள் தாங்கள் கற்ற கல்வியைபற்றி அதிகம்கவலைப்படாதவர்கள்..! கடின உழைப்பு வெற்றியைதராவிட்டாலும் வெற்றிக்கானவாய்ப்பை நிச்சயம்அதிகப்படுத்தும்..!

கவலை வேண்டாம்..

கடந்து போனதை நினைத்துகவலை வேண்டாம்..கவலை வேண்டாம்என்பதற்காக தான்அது கடந்து போனது. எதிர்பார்ப்பதை விட..எதிர்கொள்வதைகற்றுக்கொள்ளுங்கள்இங்கு எதிர்பார்க்கும்வாழ்க்கை கிடைப்பதில்லைஎதிர்கொள்ளும் வாழ்க்கையேகிடைக்கின்றது.

வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்

கெட்டவர்கள் என்று எவரும் இல்லை.. நம் எண்ணங்களை பொறுத்தே அமைகிறது.! மற்றவர்களை கீழே தள்ளி விடுவதினால் நாம் வலிமை அடைவதில்லை.. அவர்களை தூக்கி விடும் போது தான் நாம் வலிமை அடைகின்றோம்.! உழைப்புக்கு பின் இரவில் ஓய்வு.. ஓய்வுக்கு பின் பகலில் உழைப்பு இதுவே வாழ்க்கையை செழிமை ஆக்கும். சில சமயங்களில் முடிவுகளை விட முயற்சிகள் அழகானவை.! பணத்தால் அனைத்தையும் வாங்க முடியும்.. ஆனால் ஒருபோதும் உங்களுடைய மரியாதை.. கௌரவம்.. நேர்மை.. இவற்றை எவ்வளவு விலை கொடுத்தாலும் …

வாழ்வை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வோம் Read More »

நேர்மறையான எண்ணங்களை மனதில் விதை…….

விளையாட்டுக்கு தேவை பயிற்சி.. மாணவர்களுக்கு தேவை தேர்ச்சி.. குழந்தைகளுக்கு தேவை மகிழ்ச்சி.. இளைஞர்களுக்கு தேவை புகழ்ச்சி.. எல்லோருக்கும் தேவை விடாமுயற்சி..! கடல் பெரியது தான் ஆனால் சந்தோசங்களை தருவது என்னவோ சிறு சிறு அலைகள் தான் ஆகையால் காணுவதை காட்டிலும் கிடப்பதை கொண்டு மகிழ்ச்சியாய் வாழ்ந்திடுவோம்..! வாழ்க்கையின் சந்தோசத்தை பிற நபரிடம் தேடாதே.. உன் சந்தோசத்தை உனக்குள் தேடு.! விதை போராடுவதால் மட்டும் தான் மண்ணிலிருந்து வெளிவந்து ஒரு மரமாக கம்பிரமாக நிற்கிறது.. நாம் போராடினால் மட்டும் …

நேர்மறையான எண்ணங்களை மனதில் விதை……. Read More »

ஹிட்லர்

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள், ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி நீங்கள் சென்றுக்கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது – ஹிட்லர்

பாரதியார்

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா? பிரச்னைகள் வரும்போது அல்ல; பிரச்னைகளை கண்டு நீங்கள் பயந்து விலகும்போதுதான் – பாரதியார்

அடேங்கப்பா ,பெட்டிக்கடை

உலகம் முழுவதும் கொரோனா பேச்சு தான். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெட்டிக்கடை நடத்திவரும் நபர் ஒருவர் தனது கடைக்கு கொரோனா என பெயர் மாற்றியுள்ளார். அதன் அருகே இருக்கும் உணவகத்தின் பெயர் அடேங்கப்பா ஹோட்டல்.  சாலையில் செல்லும் அனைவரையும் ஒருமுறை திரும்பி பார்க்கவைக்கிறது இந்த கொரோனா பெட்டிக்கடை

செயற்கைக் கோள்கள்

விண்வெளியில் இருந்தபடி, பூமியை சுற்றி வருபவை செயற்கைக் கோள்கள். அவற்றை, அதே விண்வெளியில், பூமியைச் சுற்றி வரும் ஒரு தொழிற்சாலையில் வைத்து தயாரிக்க முடியுமா என்று ஐரோப்பிய ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதற்கான மாதிரி தொழிற்சாலையை, சிறிய அளவில் விண்வெளியில் செய்து பார்க்கும் பொறுப்பை, ‘ஏர்பஸ்’ நிறுவனம் ஏற்றுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், விண்வெளியில் தனியார் கூட்டுறவை நாட ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில், செயற்கைக் கோள்களை ராக்கெட் மூலம் அதிக செலவில் ஏவுவதற்கு பதில், விண்வெளியில் …

செயற்கைக் கோள்கள் Read More »