கவலை வேண்டாம்..

கடந்து போனதை நினைத்து
கவலை வேண்டாம்..
கவலை வேண்டாம்
என்பதற்காக தான்
அது கடந்து போனது.

vesigas.com

எதிர்பார்ப்பதை விட..
எதிர்கொள்வதை
கற்றுக்கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை கிடைப்பதில்லை
எதிர்கொள்ளும் வாழ்க்கையே
கிடைக்கின்றது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *